Thursday, September 2, 2010

அழகி

கயலென விழி
கருங்காடென கூந்தல்
தங்கமென தேகம் 
கொடியென இடை 
அன்னமென நடை
சங்கீதமென சிரிப்பு 
எதுவும் அழகு தரவில்லை - 
வெகுளியாய் விழித்த கிராமத்தானை 
ஏளனமாய் ஏறிட்டவளுக்கு.

No comments:

Post a Comment

Pages