Showing posts with label பொறாமை. Show all posts
Showing posts with label பொறாமை. Show all posts

Thursday, April 15, 2010

கவிதையா என்ன??? - III

பொறாமை 
ஆறறிவுப் பிறவி நான் -
வகுப்பறைக்குள் கைகள் கட்டியபடி...
ஐந்தறிவு குரங்குகளோ
மரங்களில் சுதந்திரமாகத் தாவியபடி...

Pages