Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Sunday, April 11, 2010

கவிதையா என்ன??? - பாகம் 2

* எல்லாப் பள்ளிகளும் கற்பிக்கும் ஒரே கைத்தொழில்
- மூட்டை தூக்குதல்...

*  பணத்தையும் பொருளையும்
வியாபாரியே கொடுக்கும்
விந்தையான வியாபாரம் - திருமணம்...

Pages