Showing posts with label குழந்தைப்பருவம். Show all posts
Showing posts with label குழந்தைப்பருவம். Show all posts

Monday, May 20, 2013

தோல்விச்சிரிப்பு

தாய் ஒரு கையில் தந்தை ஒரு கையிலென
அலையைக் கண்டு குதித்தெழும்பும் குழந்தையிடம்
தோற்றுத் திரும்புகையில் சிரிக்கிறது கடல்,
ஏக மகிழ்ச்சியாய்...

Friday, June 18, 2010

ஞாபகம் வருதே...




பரணிலிருந்து கீழே விழுந்த
ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் 
கவிதையாய்... 
என் குழந்தைப்பருவம். 

Pages