Sunday, August 15, 2010

சின்ன உளறல்கள் இரண்டு

* ஐந்து வயது சிறுமிக்குள் தாய்மை - 
கண்டெடுத்தது அவள் கண்டெடுத்த பூனைக்குட்டி. 

*கல்லூரியை விட அதிகம் கற்பிக்கின்றன - 
பிழைப்பிடதிற்கும் பிறப்பிடதிற்குமான பயணங்கள். 

No comments:

Post a Comment

Pages