Saturday, April 24, 2010

கவிதையா என்ன??? - 4

முதியோர் இல்லம்...
ஈரைந்து மாதங்கள்
என்னையே இருப்பிடமாகக் கொடுத்ததற்கு,
இருபத்தியேழு வருடங்கள்
கழித்துக்  கிடைத்த அன்பளிப்பு.

   

2 comments:

Pages