Monday, February 22, 2010

Paavaanar tamizh mandram...

நான் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது எங்கள் கல்லூரியில் பல்வேறு மன்றங்கள் தொடங்கப்பட்டன... ஒரு சில விழாக்களில் அழுத்தமான தமிழில் பேசியதனால் தமிழ் மன்றத்திற்கு நான் தலைவியாக தேர்ந்தேடுக்கபட்டேன்...  
மன்றத்திற்கு பெயர் வைப்பது தொடங்கி பதாகை வடிவமைப்பது வரை ஆர்வமாக நிறைய வேலைகள் செய்தோம்... நிறைய போட்டிகள் நடத்தினோம்.. பல திட்டங்கள் தீட்டினோம்.. ஆனால் கல்லூரிக்குள் நடந்த உள் அரசியல் காரணமாக ஒரு விழா கூட நடத்த முடியவில்லை...  

என்ன பெயர் வைக்கலாமென்று சிந்தித்துக் கொண்டிருந்த போது பாவாணரின் பெயரை பரிந்துரை செய்தது எனது தோழி இலக்கியசெல்வியின் தந்தை திரு.முத்துவளவன் அவர்கள். பாவாணரை பற்றி தெரிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Devaneya_Pavanar  வலைதளத்திற்கு செல்லவும்.
இந்த பதாகையை வடிவமைத்த எனது தோழிகள் பாக்கியலட்சுமி, அழகுசெல்வி, சத்யா ஆவர். பதாகையை கல்லூரி முடிவதற்குள் அச்சேற்றி விட என்னால் முடிந்த அளவு முயன்று பார்த்தேன்... முடியவில்லை... இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூகிள் உரையாடலில் பாக்கியலட்சுமியை சந்திதேன். பதாகை வடிவத்தை எனது வலைப்பூவில் போட சொன்னது அவர்தான்.. 
இந்த தமிழ் மன்றம் எனக்கு கற்று கொடுத்த பாடம் - "ஒரு வேலையில் ஈடுபடுவதற்கு முன்னர் அது எந்த அளவு சாத்தியப்படும் என்று தெரிந்து கொண்ட பிறகே அதில் ஈடுபட வேண்டும்"...
இந்த மன்றத்திற்காக எனக்கு உதவிய என் இனிய தோழிகளுக்கும், அழகான ஆழமான ஒரு நல்ல பெயரை வைக்க பரிந்துரை செய்த அய்யா திரு.முத்துவளவன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

Monday, February 15, 2010

Are we righteous to other living beings?

Recently, Aircel and WWF have started a campaign, "SAVE OUR TIGERS"...  Many hoardings have been put up on the roads... I was just carried away by the picture of a cute cub sleeping on a log of wood... So, googled "save our tigers" outta eagerness ... and opened http://www.saveourtigers.com/ ... saw this picture...



I was really moved on reading the caption on the picture...
There were 40000 tigers before and now their number is just a meager 1411... They are being hunted for their hides...


Despite the facts like tiger is our national animal, the heritage has to be maintained, food chain must not be disturbed, etc etc, wont the hunters and poachers realize that it is also a living being, it will also feel the pain when hurt,  and it has equal right to live as we do?

This campaign made me ponder about whether i am doing justice to the other living beings... Inspite of being a person who loves animals and would love to have pets at home(unfortunately not having one), i am a non vegetarian and really feeling bad about that...

My feelings for a goat whose body is hung in the mutton shop for sale, just vanish when it is  on my plate after getting cooked. My heart and brain have become a slave of my tongue.

I am feeling guilty.

Let us regard other living beings also as members of our clan...  They also can feel pain, have the right to live and have feelings as we do...

Saturday, February 6, 2010

A funny encounter

A few days back, i went to a lab with internet facility in the college. As in all the colleges, footwear has to be left outside. I was engrossed in a work for about 4 or 5 hours and when i came outside, found my footwear missing. The people working there helped me to search it, but our search was in vain. "Somebody has stolen it", they said. 

There werent any shops nearby .  I was startled as to what to do. 
I thought, "What would have been  the situation if the footwears werent invented????".... Then i started walking towards the bus stop bare footed with people on the way giving me odd glances.... Reached hostel bare footed only...
Just imagine how much importance we give to our appearance and attire... 

I was relating this incident to a classmate and she said,"Youre great da... Had it been me, i would have called my father up and would have made a big fuss"...  And then only did i realize that i have managed the situation in the way it had to be...  I think this is one among the rare situations which i have handled thoughtfully...

Though i had missed my favorite pair of footwear ( which was stitched by the cobbler whom i had described in my second post in this blog  ), this incident made me realize my tendency of not caring too much about what others would think about my attire...  and a little happy about it...

Pages