Wednesday, April 4, 2012

காலங்கள் தீட்டிய கவிதைகள்

மழைக்காலம்



பறிக்கப் பறிக்கப் பூக்கின்றனவே

மழைப் பூக்கள்...





வானுக்கும் மண்ணுக்கும்

தொலைத்தொடர்பு...

மழைக்கம்பிகள் வழியே...



வெயில்காலம்


நீந்துகின்றன பேருந்துகள்...

சாலையில் பொங்கும்

கோடைக் கானலில்...

No comments:

Post a Comment

Pages