Sunday, September 11, 2011

மழை

வானம் கொண்ட காதலால்,
நாணம் கொண்ட பூமிப்பெண்,
போர்த்திக்கொண்டாள் பச்சைப்பட்டாடை...

1 comment:

  1. உங்களது மழை பற்றிய கவிதை மிக நன்றாக உள்ளது . . . .

    ReplyDelete

Pages