My reflections
Welcome to my world...
Saturday, October 30, 2010
கவிதையோ???
சமத்துவம்
*கூரையையும் காரையையும்
நனைத்து இணைத்து
சிரித்தது மழை.
தேர்தல் காலம்
*கருப்பு வெள்ளையில்
வாழ்விருக்க
வீட்டுச் சுவரில்
வண்ணச்சிதறல்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Pages
Home
No comments:
Post a Comment