நடைபாதையில் ஆளுயர பதாகைகள்.
அனைத்துக் கட்சிகளும் "பாதை மறிப்பு" கழகங்களாய்.
*சாலைகள் கழுவும் சேவைத் தொழிலாளர்கள் -
மாநகராட்சி குடிநீர் ஊர்திகள்.
*காவல்காரர் உறங்க -
அவர் வேலை நாயிடத்தில்.
*நிறைய குப்பை
ஆங்காங்கே மணல் -
கடற்கரை.
*நகர முடியாமல் நகர்ந்து
முனகியபடியோடி
பிரசவித்துப் பெருமூச்சுவிடும்
நிரந்தர கர்ப்பிணிகள் -
மாநகரப் பேருந்துகள்.
/*நிறைய குப்பை
ReplyDeleteஆங்காங்கே மணல் -
கடற்கரை.
*நகர முடியாமல் நகர்ந்து
முனகியபடியோடி
பிரசவித்துப் பெருமூச்சுவிடும்
நிரந்தர கர்ப்பிணிகள் -
மாநகரப் பேருந்துகள்.*/
Superb...!
thank you bharadhee...!!!
ReplyDeleteNice work Suriyah.I like the one about beach sand.BTW, in your texts,you cite yourself as a vilage girl.Since you studied in RSK,were you raised from somewhere else than bhel township?
ReplyDeletehi bharath...
ReplyDeleteyes. i was not raised @ township :)
நிரந்தர கர்ப்பிணிகள் - - asathura!!!! - harish
ReplyDelete