Thursday, June 17, 2010

கவிதைகளோ... உளறல்களோ..

*தினமும் ஒரு தாளை இழக்கும் நாள் காட்டி,
திங்களன்று இரண்டு இழந்தது...
ஞாயிறு விடுமுறையாம்... 

*வாரத்தின் ஆறு நாட்களும் கழிகின்றன
ஞாயிறுக்கான ஏக்கத்துடன்...
ஞாயிறோ கழிகின்றது
"நாளை திங்கள்" என்ற அலுப்புடன்... 


1 comment:

Pages