My reflections
Welcome to my world...
Sunday, August 15, 2010
சின்ன உளறல்கள் இரண்டு
* ஐந்து வயது சிறுமிக்குள் தாய்மை -
கண்டெடுத்தது அவள் கண்டெடுத்த பூனைக்குட்டி.
*கல்லூரியை விட அதிகம் கற்பிக்கின்றன -
பிழைப்பிடதிற்கும் பிறப்பிடதிற்குமான பயணங்கள்.
Tuesday, August 10, 2010
ஜன்னலில் கோலம்
*
கோலமிடுகிறது
மனம்
...
பேருந்து
ஜன்னலில்
மழையிட்ட
புள்ளிகளுக்கு
.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Pages
Home