Monday, April 11, 2011

தேவை















முகநக நட்டு
முதுகில் குத்தி
மூர்க்கமாய்த் தாக்கும்
வாழ்விற்கு தேவை
முகமுடிகள் பல...
அல்லது 
ஆமை போல்
கூடாவது...

எப்படி சொல்வது...






















பெற்ற மதிப்பெண்ணும்,
பெறாத சம்பளமும்,
அழகற்ற உடைகளும்,
அணியாத அணிகலனும்
பாராமல்...
உணவிட்டு,
புரியாமொழி பேசி,
கொஞ்சமாய் கொஞ்சும்
என்னை...
எனக்காக விரும்பும் உன்னை...
என்னவென்று நான் சொல்ல...

Pages